அறுவடை செய்யும் இயந்திரம் குடை சாய்ந்து விழுந்து விபத்து!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடை சாய்ந்து விழுந்ததில் இயந்திரத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த அஸாம் முகம்மட் என்னும் வயதுடைய சாரதியாவார். வேளாண்மை அறுவடை செய்வதற்காக உழவு இயந்திரத்திலிருந்து இறக்குவதற்கு முயன்றபோதே குறித்த இயந்திரம் குடை சாய்ந்து விழுந்துள்ளதாகவும், இயந்திரம் தலை கீழாக விழுந்ததினாலே சாரதிக்கு … Continue reading அறுவடை செய்யும் இயந்திரம் குடை சாய்ந்து விழுந்து விபத்து!